தளபதி விஜய் அவர்கள் தமிழ்சினிமாவின் சூப்பர் ஸ்டார். அவருடைய சிறப்பான திரைப்படம் பிகில் கடந்த தீவாளியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பு கிடைத்துள்ளது இதே நாளில் சுர்ஜித் என்ற 2 வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் விழுந்து இருந்தது இதை கண்ட தளபதி விஜய் சுர்ஜித் அன்னைக்கு தொலைபேசி மூலம் தனது ஆறுதல்கலை கூறியுள்ளார்

நன் குழந்தையை நினைத்து மிகவும் வருந்துகிறேன் மன்னித்துடுங்கள் அம்மா என்னால் வர முடிய வில்லை , எவ்ளோ முயற்சி செய்தும் இந்த அரசு காப்பற்ற முடியவில்லை என்று ஆறுதல் கூறினார் தளபதி விஜய்