பொதுவாக நம் தமிழ் சினிமாவில் பல நடிகைகள் வந்த சுவடு தெரியாமல் போய் விடுவர். அந்த வரிசையில் முதலிடத்தில் இருப்பவர் என்றால் நடிகை பிரணிதா ஒருவர். அழகும் அறிவும் உள்ள அழகான பெண்ணாக அறிமுகமான நடிகை பிரணிதா, அதன்பிறகு கதை தேர்வில் சொதப்பி தமிழ் சினிமாவிலிருந்து மிக விரைவில் வெளியேறினார்.

இவர் நடிப்பில் சில வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த சகுனி, மாசு என்கிற மாசிலாமணி, எனக்கு வாய்த்த அடிமைகள் போன்ற படங்கள் மக்களிடையே பெரிய வரவேற்பைப் பெறாததால் தமிழிலிருந்து கன்னடத்திற்கு இடம் பெயர்ந்தார்.அங்கேயும் போதிய வரவேற்பு கிடைக்காத நிலையில் தற்போது இவர் பட வாய்ப்புகளுக்காக அவ்வப்போது ஹாட் போட்டோசூட்களை நடத்தி சமுகவலைதள பகுதியில் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது நடிகை பிரணிதா மிக கேவலமாக குட்டைப் பாவாடை அணிந்து தலைகீழாக யோகா செய்யும் தாறுமாறான புகைப்படத்தை வெளியிட்டு இளைஞர்களை கிறங்கடித்துள்ளார்.