நடிகர் சிம்பு படிக்கவேண்டிய மாநாடு படம் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி ட்ராப் ஆனதாக அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு சமரசம் ஆகி தற்போது மீண்டும் படம் துவங்கவுள்ளது.

இந்நிலையில் தற்போது சிம்பு ஆன்மீகத்தில் இறங்கியுள்ளார். அவர் ஐயப்ப சாமிக்கு மாலை போட்டுள்ள புகைப்படங்கள் தற்போது வெளிவந்துள்ளன.

மேலும் மாநாடு அறிவிப்பு விரைவில் வரும் என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சிம்புவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளார்.