இயக்குனர் பிரபாகரன் இயக்கத்தில், நடிகர் கதிர், சூரி மற்றும் ரகசிய நடிப்பில், அஜய் இசையில், விகாம் 18 ஸ்டூடியோ மற்றும் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் தயாரித்திருக்கும் படம் சர்பத். இப்படத்தின் ட்ரைலர் நேற்று வெளியானது.

நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பிகில் திரைப்படத்தில் விஜய்யின் நம் நண்பராக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது