லோகேஷ் கனகராஜ் கைதி படத்தின் வெற்றி மகிழ்ச்சியில் உள்ளார்.

இப்போது இன்னொரு கொண்டாட்டமாக அவர் தளபதி விஜய்யை இயக்கி வருகிறார். தளபதி 64 என்று ரசிகர்களால் அழைக்கப்படும் இப்படம் கல்லூரி கதைக்களத்தை கொண்டாத கூறப்படுகிறது.

முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் முடிய இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இன்று முதல் டெல்லியில் ஆரம்பிக்கிறது. படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட விஜய்யின் 64 பட லுக் புகைப்படம் ஒன்று லீக் ஆகியுள்ளது.

அந்த புகைப்படத்தில் அவரை சுற்றி பேன்ட் வாத்தியத்துடன் கலைஞர்கள் நிற்கிறார்கள், எனவே இது பாடல் காட்சிக்கான லுக்காக இருக்கலாம் என ரசிகர்கள் நினைக்கிறார்கள்.