1999 ஆம் ஆண்டு கதிர் இயக்கத்தில் வெளியான காதலர் தினம் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் குணால். இவர் ஹரியானவை சேர்ந்தவர் என்பதால் ஹிந்தி வாய்ப்புகளை தேடி சென்றார் ஆனால் ஹிந்தியில் இவருக்கு வரவேற்பு கொடுக்கவில்லை. தமிழிலேயே குணாலை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டனர். அந்த வகையில் குணால் தமிழில் காதலர் தினம் படத்தின் வெற்றியின் மூலம் அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடித்தார். ஆனால் அவருக்கு திருமணமான பின்பு கதையே வேறு திசைக்கு சென்றது. அவரது வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்பட்டது.

திருமணம் ஆன பின்பு லாவினா பாட்டியா என்ற பெண்ணை காதலித்து அவருடனே தனியாக வாழ்ந்தார். அதன்பின் என்ன ஆனதோ தெரியவில்லை. குணால் வாழ்க்கையில் பெரிய சோகம் ஏற்பட்டது. 2007 அன்று மும்பையில் உள்ள அபார்ட்மெண்டில் குணால் தூக்கு மாட்டிக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். இதற்கு அவரது காதலியான லாவினா பாடியவை விசாரணையில் மேற்கொள்ள கைது செய்தனர். தற்போது லாவினை விடுவித்தனர்.

இந்நிலையில் குணால் மனைவி மற்றும் குழந்தைகள் தற்போது மும்பையில் அவரது தந்தை வீட்டில் வாசிக்கின்றார்களாம். ஒரு நல்ல தமிழ் முன்னணி ஹீரோவாக வலம் வரவேண்டிய குணால் இப்படி செய்தது அவரது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதோ குணாலின் மனைவி மற்றும் குழந்தைகளின் புகைப்படங்கள்.