பிக் பாஸ் புகழ் கவீனும், சாண்டியும் சரவணனை நேரில் சந்தித்துள்ளனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னர் ஒவ்வொரு போட்டியாளர்களும் சக போட்டியாளர்களை சந்தித்து புகைப்படம் எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் அண்மையில் சாண்டி வீட்டுக்கு அனைவரும் சென்றிருந்தனர். எனினும், பிக் பாஸ் வீட்டில் இருந்து சர்ச்சைக்குரிய முறையில் பாதியில் வெளியேறிய சரவணன் மற்றும் மதுமிதா பிக் பாஸ் கொண்டாட்டங்களுக்கு கூட வர வில்லை.

இது ரசிகர்களுக்கு கடும் சோகத்தினை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் சரவணனை நேரில் சென்று சாண்டி மற்றும் கவீன் பார்த்தது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

இதேவேளை, இது குறித்த புகைப்படங்களையும் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.