நடிகை சுரேகா வாணி முதன் முதலாக தமிழ் சினிமாவில் தனுஷின் உத்தமபுத்திரன் படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமாகினார் சுரேகா வாணி.இந்த படத்தில் இவருடைய நடிப்பு அதிகமாக பேசப்பட்டது.இதன் மூலம் இவருக்கு அதிகமாக திரைப்பட வாய்ப்புகள் வந்து கொண்டு இருந்தன.

இதன் பின் இவர் நடிகர் அஜித்தின் விஸ்வாசம், விஜய்யின் மெர்சல், சிவகார்த்திகேயனின் எதிர் நீச்சல், சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன் ஆகிய படங்களில் இவர் தொடர்ந்து நடித்துள்ளார். இவர் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களிலும் பல குணச்சித்திர கதாபாத்திரங்களில் இவர் நடித்துள்ளார்.

தற்போது இவருக்கு 42 வயதாகிறது.42 வயதான சுரேகா வாணி தற்போது சுற்றுலா சென்றுள்ள புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதில் சுரேகா அரைகுறை ஆடை அணிந்து கார் மீது அமர்ந்து போஸ் கொடுத்த புகைப்படம் தற்போது சமுகவலைதள பகுதியில் வைரலாகி வருகிறது.சிலர் இந்த புகைப்படங்களை கண்டு விமர்சனம் செய்து வருகின்றனர்.