கர்ப்பமாக இருக்கும் நிலையில் இப்படியெல்லாம் செய்யலாமா..? என அறந்தாங்கி நிஷாவை நெட்டிசன்களும் ரசிகர்களுக்கும் கண்டித்து வருவது வைராகிவருகின்றது.

தமிழ் சின்னத்திரையில் காமெடி செய்து தற்போது திரைப்படங்களிலும் கலக்க தொடங்கியுள்ளார் அறந்தாங்கி நிஷா. தற்போது இவர் 7 மாதம் கர்ப்பமாக உள்ளார்.
அப்படியிருந்தும் சற்றும் ஓய்வில்லாமல் தொடர்ந்து ஓடி கொண்டே இருக்கிறார். சமீபத்தில் கூட டுபாய் சென்று விட்டு நாடு திரும்பிய இவரை பார்த்த ரசிகர்கள் இந்த நேரத்துல ஏன் இப்படி அலைச்சிட்டு இருக்கீங்க.

ஒய்வு எடுங்க என விளாசினார்கள் என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். மேலும், அப்படியான ரசிகர்களுக்கு என்னுடைய பதில் என்னவென்றால் நான் என்னுடைய குழந்தைக்காக சேர்த்து தான் ஓடிக்கிட்டு இருக்கேன், நாங்க இருவருமே நல்ல தைரியத்துடன் நலமாக இருக்கோம். உங்களின் அன்புக்கு என்னுடைய பணிவான நன்றிகள் என கூறியுள்ளார்.