வனிதா டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படத்துக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் வனிதா மக்களிடையே பெரும் பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஃபைனலின் போது கமல்ஹாசனிடம் நடிக்க வாய்ப்பு கேட்டார்.

இந்நிலையில் பேக் இன் ஆக்ஷன் என ஒரு போட்டோவை பதிவிட்டிருக்கிறார். அதில், உடல் எடை குநைந்து ஸ்லிம்மாக இருக்கின்றார்.

இதனை பார்த்த ரசிகர்கள் வனிதாவா இது என்று இன்ப அதிர்ச்சியில் வாயடைத்து போய்விட்டனர்.