நடிகை சமந்தா தற்போது தமிழ். சினிமாவில் முண்ணணி நடிகையாக தற்போது இருந்து வருகிறார்.இவர் முதன் முதலாக தமிழ் சினிமாவில் பானா காத்தாடி என்ற படத்தில் நடித்ததன் மூலம் இவர் தமிழ் சினிமாவில் முதலில் அறிமுகம் ஆனார்.முதல் படத்தில் இவருடைய நடிப்பு அதிகமாக பேசப்பட்ட காரணத்தால் இவர் தொடர்ந்து பல படங்களில் தொடர்ந்து இவர் நடித்து வந்தார். இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு மொழியிலும் பல படங்களில் இவர் நடித்து உளாளார்.

இவர் பிரபல தெலுங்கு பட நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் திருமணத்திற்கு பிறகும் இவர் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் மேலும் திரைப்படங்களில் எவ்வளவு நேரம் செலவிடும் அதே நேரம் இவர் குடும்பத்தையும் கவனித்து வருகிறார்.

இவர் தற்போது துணிக்கடை ஒன்றின் திறப்பு விழா ஒன்றில் கலந்து கொண்டு உள்ளார்.அப்போது அங்கு எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் தற்போது சமுகவலைதள பகுதியில் பரவி வருகிறது. இந்த புகைப்படங்கள் தற்போது இவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.