பிக்பாஸ் வீட்டிற்குள் அந்த போட்டியாளர்களுடன் இருக்க முடியாது என தற்கொலை முயற்சி செய்தவர் மதுமிதா.

அவர் வெளியே வந்த பிறகு எப்படி கையை அறுத்துக் கொண்டிருந்தார் என்ற புகைப்படமும் வெளியாகி இருந்தது. அதைப் பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆனார்கள்.

நிகழ்ச்சியும் முடிந்துவிட்டது, மதுமிதாவை அசிங்கப்படுத்தியவர்கள் தற்போது அவரிடம் மன்னிப்பு கேட்டதாக தெரிகிறது.

மதுமிதாவின் கணவர் அவர்கள் மன்னிப்பு கேட்டார்கள் என்றும் மறைமுகமாக அவர்களை சிலர் அழைக்கும் பெயரை போடாமல் சூசகமாக டுவிட் செய்து அவர்களை அசிங்கப்படுத்தியுள்ளார்.