நீயா நானா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கோபிநாத் பற்றி பெண் ஒருவர் கூறி அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளார்.

அதாவது, நீயா நானா நிகழ்ச்சியில் குறித்த பெண் பங்கு பற்றியுள்ளார்.

அவரின் தாத்தா 60 வயது வரையும் மூட்டை தூக்கி தன்னை படிக்க வைப்பதாக கூறியுள்ளார். எனினும், தற்போது கல்லூரி முடிக்க போதிய பண வசதி இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். உடனே அந்த செலவுகளை கோபிநாத் பெறுப்பேற்றுள்ளார்.

எனினும், இது வரை எந்த உதவிகளும் அவர் செய்ய வில்லையாம். இந்நிலையில் அவர் கல்வியை இடை நிறுத்தி விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இது குறித்த காட்சிகள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.