பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் தான் தர்ஷன். இவர் ஒரு மாடல் ஆவார். இவரை நடிகை சனம் ஷெட்டி காதலிப்பதாகவும், அவருக்காக இவர் பிறந்தநாள் அன்று கேக் வெட்டி கொண்டாடியதும் பல செயல்களை பார்த்துள்ளோம்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டை வெளியே வந்த தர்ஷனுடன் சனம் ஷெட்டி சேர்ந்து புகைப்படமும் எடுத்துக்கொண்டு இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டுருந்தார். அதைத் தொடர்ந்து தற்போது நடிகர் சிம்புவுடன் சனம் ஷெட்டி நெருக்கமாக ஒரு புகைப்படம் எடுத்துகொண்டுள்ளார்.

இதனைக்கண்ட நெட்டிசன்களும், ரசிகர்களும் பல விமர்சனங்களை கூறி வருகிறார்கள். தற்போது இந்த புகைப்படமும் வைரலாகி வருகிறது.