கேடி என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி சில காலத்திலேயே முன்னணி நாயகி பட்டியலில் இடம் பிடித்தவர் தமன்னா. அடுத்தடுத்து அவர் நடித்த படங்கள் அனைத்தும் சுமாராக ஓடின.

தற்போது இட்ஸ் என்டர்டெயின்மென்ட் என்ற படம் மூலம் பாலிவுட்டிலும் கால் பதித்துள்ளார். இந்நிலையில், தமன்னா கவர்ச்சியாக தான் நடிப்பேன் என்று அடம் பிடிப்பதாக சில வதந்திகள் வெளியாகின.
இதுபற்றி கூறிய தமன்னா, நான் கவர்ச்சியாகத்தான் நடிப்பேன் என்று அடம்பிடித்தது இல்லை என மழுப்பலாக பதிலளித்துள்ளார். ஒரு படத்துக்கு எது தேவையோ அப்படி நடிப்பேன்.

கவர்ச்சி காட்ட வேண்டிய கேரக்டர், கவர்ச்சி இல்லாத கேரக்டர் என எந்த வேடமாக இருந்தாலும் நடிக்கத் தயாராக இருக்கிறேன். கவர்ச்சி இல்லாமல் நடிப்புக்கு மட்டுமே முக்கியத்துவம் கொண்ட கதாபாத்திரம் வந்தால் கூட நிச்சயம் நடிப்பேன் என்று கூறினார்.

இந்நிலையில் பட விழா ஒன்றிற்கு வந்திருந்த அவர் கண்ணை கவரும் பிங்க் நிற சுடிதாரில் தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் வண்ணம் வந்திருந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

இதோ அந்த புகைப்படங்கள்,