மேகா என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு கதாநாயகியாக அறிமுகமானவர் தான் சிருஷ்டி டாங்கே. இந்த திரைப்படத்தில் ஒரு பாடல் மூலம் தமிழ் ரசிகர்களை ஈர்த்தவர். அதன்பின் இவருக்கு புதிய பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இதனாலே இரண்டாம் நிலை கதாநாயகியாக சில படங்களில் தோன்றினார் டார்லிங், கத்துக்குட்டி, தர்மதுரை போன்ற படங்களில் நடித்தார். இந்த திரைப்படத்தில் இவரது நடிப்பை விட அவரது கண்ணக்குழி அழகை பார்த்து தமிழ் ரசிகர்களை ஈர்த்தார். இதன் பிறகு எந்த ஒரு பட வாய்ப்பு அமையவில்லை. அதற்குக் காரணம் என்னவென்றால் இவரது உடல் பருமனான தான் என்று கூறப்படுகிறது.