தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகைகளாக இருப்பவர்கள் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தல அஜித் இவர்களுக்கு என்றும் பல்வேறு மாநிலங்களில் பல ரசிகர்கள் உள்ளனர். இவர்களது திரைப்படங்கள் வெளியானால் அது ரசிகர்களுக்கு திருவிழா தான் இருக்கும்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது முதன்முறையாக முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் என்ற திரைப்படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்து வருகிறார். இதில் ஹீரோயினாக நயன்தாரா நடித்து வருகிறார் இப்படத்தின் ஷூட்டிங் தற்போது முடிவடைந்துள்ளது தல அஜித் இவர் இரண்டாவது முறையாக வினோத் இயக்கத்தில் வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

இவர் நாட்களுக்குப் பிறகு இரட்டை வேடத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது இந்த திரைப்படத்தின் சூட்டிங் விரைவில் தொடங்க உள்ளது இப்படம் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள தடுப்பார் திரைப்படமும் அதே பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளது. இதை பார்த்த தல ரசிகர்கள் பலரும் இதற்கு முன்பு விசுவாசம் மற்றும் பேட்டை ஆகிய இரண்டு திரைப்படங்கள் ஒரே தினத்தில் வெளியானது இதில் தமிழ்நாட்டில் அதிகமாக வசூல் செய்தது விசுவாசம் படம்.

இதற்கு முக்கிய காரணம் படம் முழுக்க முழுக்க குடும்ப கதையை மையப்படுத்தி ஏற்கப்பட்டது. இதனால் இந்தமுறையும் தல அஜித்துடன் மூவி ரஜினி வசூலில் பெண்ணுக்கு செல்வர் என்றும் சில ரசிகர்கள் கூறி வருகின்றனர். இதைப்பற்றி உங்களது கருத்துகளை பதிவு செய்யவும்.