முகேன் ராவ் – மலேசியாவை சேர்ந்தவர். இவர் படித்ததெல்லாம் அங்கு தான். பாடகர், நடிகர் என நிலை நாட்டியவர். இவரது பாடல் ஆல்பங்கள் சூப்பர் ஹிட் வகையறா. நேற்று முடிந்த பிக் பாஸ் சீசன் 3 யின் டைட்டில் வின்னர். இந்நிலையில் நேற்றே இவர் நடிக்கும் படம் பட்டய அறிவிப்பை இயக்குனர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 64 ரெடியாகி வருகின்றது. இப்படத்தின் தான் முகேன் ராவை ஒப்பந்தம் செய்யப்போவதாக இயக்குனர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். விரைவில் அதிகாரரபூர்வ அறிவிப்பு வெளிவருமாம்.முதல் படமே இரண்டு விஜய்களுடன் என்றால் வெறித்தனம் தான் போங்க.