தனுஷின் அசுரன் கடந்த வெள்ளிக்கிழமை திரைக்கு வந்தது. விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த படத்திற்கு அதிக தியேட்டர்கள் தற்போது ஒதுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது வந்துள்ள தகவல்படி முதல் வார இறுதியில் மட்டும் அசுரன் படம் 27 கோடி ருபாய் உலகம் முழுவதும் வசூல் ஈட்டியுள்ளது என கூறப்படுகிறது.

மேலும் தொடர்ந்து விடுமுறை தினங்கள் என்பதால் வசூல் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது எனவும் கூறுகின்றனர்..