காதல் சொல்ல வந்தேன் என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு கதாநாயகியாக அறிமுகமானவர் தான் மேக்னாராஜ். கல்லூரி காலத்தில் நடக்கும் காதலை எதார்த்தமாக சொன்ன திரைப்படம் தான் காதல் சொல்ல வந்தேன்.

தமிழ் தெலுங்கு படங்களில் நடித்த மேகனா சில காலமாக அவருக்கு எந்த ஒரு பட வாய்ப்பும் கிடைக்கவில்லை. இதனால் அண்மையில் கன்னட சினிமா நடிகர் சிரஞ்சீவி சார்ஜா என்பவரை 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். காதல் சொல்ல வந்தேன் திரைப்படம் மூலம் அதிக தமிழ் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தவர். இந்த திரைப்படம் தொழில் ரீதியாக நல்ல லாபத்தை கொடுத்தது. அதன் பின் இவருக்கு எந்த ஒரு பட வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்த திரைப்படத்தில் குடும்பப் பெண்ணான கதாபாத்திரத்தில் நடித்த மேக்னாராஜ். தற்போது அவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதுவும் திருமணத்திற்கு பின்பு வெளியிட்ட புகைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.