பிக்பாஸ் சீசன் 3 மூலம் பிரபலம் அடைந்த தர்ஷன் இந்தியன் 2 படத்தில் நடிப்பது உறுதியாகி உள்ளது. இதில் தர்ஷன் என்ன ரோலில் நடிக்கிறார் என்ற விவரம் வெளியாகி உள்ளது.

கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 படப்பிடிப்பு நடந்து வருகிறது. சில பிரச்சனைகளால் தடைபட்ட படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி நடந்து வருகிறது .

அடுத்த வருடம் மே மாதம் படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. சுபாஷ்கரன் அல்லிராஜாவின் லைக்கா நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது.

இந்த நிலையில் இவர் கடைசி நேரத்தில் திடீர் என்று போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார். யாருமே எதிர்பார்க்காத வகையில் திடீர் என்று வெளியேற்றப்பட்டார். இவர்தான் வெற்றியாளர் என்று எல்லோரும் நினைத்து இருந்த நிலையில் திடீர் என்று வெளியேற்றப்பட்டார்.

இந்த நிலையில் இந்தியன் 2 படத்தில் நடிக்க தற்போது பிக்பாஸ் தர்ஷன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை இன்று பிக்பாஸ் சீசன் 3ன் பைனல் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் அறிவிக்க உள்ளார். விரைவில் தர்ஷன் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார்.

கமல்ஹாசன்தான் தர்ஷனுக்கு இந்த வாய்ப்பை பரிந்துரை செய்தார் என்கிறார்கள். இந்த படத்தில் கமல்ஹாசனுக்கு இரண்டு வேடம் இருக்கிறது. இதில் இளைய வயது கமல்ஹாசனின் மகன் ரோலில் தர்ஷன் நடிக்க உள்ளார். படத்தில் அவரின் பாத்திரம் முக்கியமானதாக இருக்கும் என்று கூறுகிறார்கள்.