தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை வேதிகா. இவர் தமிழில் முனி என்ற திரைப்படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமான படம் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரும் வரவேற்பைப் பெற்று வசூலை நிகழ்த்தியது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகை வேதிகா காளை என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் மிகவும் கிளாமராக நடித்து அனைவரையும் அதிர்ச்சியாக்கியனர்.

அந்த படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்மறையான கருத்துகள் பெற்று வசூல் ரீதியாக தோல்வியை சந்தித்தது. தமிழில் படவாய்ப்புகள் இல்லை என்பதால் நடிகை வேதிகா தெலுங்கில் ஹீரோயினாக நடிக்க சென்றார். இவர் மீண்டும் சமீபத்தில் வெளியான காஞ்சனா 3டி படத்தில் ரீ-என்ட்ரி கொடுத்தார் இந்தப்படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

தற்போது ஒரு சில திரை படத்தில் நடிகை வேதிகா ஹீரோயினாக நடித்து வருகிறார்{ இந்த நிலையில் நடிகை வேதிகா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மிகவும் கிளாமராக உணர்ந்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்கள் அனைவருக்கும் ஏற்படுத்தியுள்ளார்.இதைப் பற்றி உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.