தற்போது விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகராமாக ஒளிபரப்பாகி சில ஆண்டுகளாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பிரபல நிகழ்ச்சி பிக் பாஸ்.இந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக சேரன் 3 பெற்றார். மேலும், தன்னுடைய விடாமுயற்சியாலும் தன்னுடைய நம்பிக்கையாளும் 90 நாட்கள் அந்த வீட்டில் இருந்து வந்தார். இதுவரை அந்த பிக்பாஸ் வீட்டில் வயது அதிகம் உள்ள போட்டியாளர்கள் இவ்வளவு நாட்கள் இதுவரை இருந்ததில்லை என்றசாதனையை முறியடித்து விட்டார்.

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இயக்குநர் சேரனுக்கு நிறைய ரசிகர்கள் கூட்டம் சேர்ந்தது என்று கூட தாரளமாக சொல்லலாம். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சேரன் தற்போது வீட்டில் சேதுபதியை வைத்து விரைவில் படம் ஒன்றை இயக்கவும் உள்ளார்.இந்த நிலையில் சேரன் படத்தில் இடம்பெற்ற காட்சி ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி தற்போது வருகிறது.

அந்த காட்சியில் நடிகரை எப்போதும் நடிகராக மட்டும் பார்க்க வேண்டும் என்றும் மேலும் 5 வயதில் நான் படம் பார்த்த போது அறியா பெண்ணுடன் அவர் ஆடிக்கொண்டு இருந்தார் தற்போது இதே தலைவர் தான் அந்த பெண்ணோடு ஆடுகிறார். முதலில் நமக்கு அறிவுரை சொல்லும் அவர் தமிழரா என்று காட்டமாக கூறியுள்ளார்.மேலும் சூப்பர் ஸ்டார் என்றும் பாராமல் ரஜினியை தாக்கி அப்போது இவ்வளவு தைரியமாக சேரன் பேசியுள்ளார் என்று பாராட்டுகளும் தற்போது குவிந்த வண்ணம் இருக்கிறது.