நடிகை நயன்தாரா தற்போது தமிழ்சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இதன் பிறகுதான் இவருடன் ஜோடி சேர பல முன்னணி தமிழ் நடிகர்கள் தற்போது போட்டி போட்டுக்கொண்டு தற்போது இருந்து வருகின்றனர்.நயன்தாரா நடித்தால் திரைப்படமானது கட்டாயம் வெற்றிப்படமாக மாறிவிடும் என்று நியதி தற்போது இருந்து வருகிறது நடிகை நயன்தாரா தற்போது தமிழ் தெலுங்கு மற்றும் மலையாளம் மொழிகளில் தற்போது பிசியாக நடித்து வருகிறார்.

தற்போது நடிகை நயன்தாரா கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கக்கூடிய திரைப்படங்களில் மட்டும் நடித்து வருகிறார் இவர் நடிகர் விஜயுடன் திகில் திரைப்படத்திலும் நடிகர் ரஜினிகாந்த் உடன் தர்பார் திரைப்படம் நடித்துவருகிறார்.

தற்போது சரவணா கடை உரிமையாளர் திரைப்படங்களில் நடிக்க தயாராக இருப்பதாக அவரது சார்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த திரைப்படத்தில் அவருடன் நடிக்க நடிகை நயன்தாராவுக்கு 5 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு அதற்கு நடிகை நயன்தாரா மறுக்கவே தற்போது 10 கோடி ரூபாய் சம்பளம் பேச நடிகை நயன்தாரா ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.