நடிகை லட்சுமி ராய் தமிழ் சினிமாவில் முதன் முதலில் கற்க கசடற என்ற திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். இந்த படத்தில் இவருடைய கதாபாத்திரம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதால் இவருக்கு பல திரைப்படங்கள் தொடர்ந்து தமிழ் சினிமாவில் வந்து கொண்டு இருந்தன.இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு படங்களில் இவர் நடித்து வருகிறார்.

நடிகை ராய் லட்சுமி தற்போது காதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடிக்காத காரணத்தால் இவருக்கு தற்போது அவ்வளவாக எந்த ஒரு பட வாய்ப்புகள் இல்லை. இவர் இறுதியாக தமிழ் மொழியில் நடிகர் ஜெய் உடன் நீயா படத்தின் இரண்டாம் பாகத்தில் இவர் நடித்தார். இந்த படமும் நன்றாக ஓடாத காரணத்தால் இவருக்கு தற்போது எந்த ஒரு பட வாய்ப்புகளும் இல்லை.

தற்போது எப்போதும் தனது சமுகவலைதள பகுதியில் மிகுந்த கேவலமான உடையில் எப்போதும் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.தற்போது மிகவும் கேவலமான உடையில் அவர் பதிவு செய்த புகைப்படம் தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது.