பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்க நெருங்க யார் ஜெயிப்பார் என்ற கேள்வியும் ரசிகர்களிடம் அதிகரித்து வருகிறது.

எத்தனை பேர் போட்டியிட்டாலும் நிகழ்ச்சியின் முடிவில் ஒருவர் தான் ஜெயிக்கப்போகிறார், இந்த சீசனில் அந்த வெற்றியாளர் யார், பொறுந்திருந்து பார்ப்போம்.

இப்போது வீட்டில 5 பேர் மட்டுமே உள்ளனர், ஒருவர் இந்த வாரம் வெளியேறிய ஆக வேண்டும். அப்படி பார்க்கும் போது குறைவான வாக்குகள் பெற்று ஷெரின் இறுதியில் இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் இந்த வாரம் ஷெரின் தான் எலிமினேட் ஆவார் என்று சில தகவல்கள் கசிகின்றன.