ராஜா ராணி சீரியல் வைஷாலிக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வைரலான நிலையில் அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

தமிழ் சின்னத்திரையில் ராஜா ராணி சீரியல் மற்றும் பல சீரியல் மூலமாக ஒரு சில படங்களின் மூலமாகவும் திரையுலகில் பிரபலமானவர் வைஷாலி.

இவருக்கு விரைவில் திருமணம் என பேசப்பட்டு வந்தது, இந்நிலையில் அவருக்கு நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது.

அந்த புகைப்படத்தை தன்னுடைய சமூக வளையதள பக்கத்தில் ஷேர் செய்ய இணையத்தில் வைரலாகி வருகிறது.