பிக்பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் ரசிகர்களிடம் நல்ல பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது. இதற்கு முக்கிய காரணம் இன்னும் சில வாரத்தில் பைனல் வரவிருப்பதே இதற்கு காரணம்.

இதனால் பலரும் யார் வெற்றி பெறுவார்கள் என்று ஆவலுடன் பார்த்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த வாரம் பிக்பாஸ் போட்டியாளரின் உறவினர்கள் வீட்டிற்குள் வந்தனர்.

அவர்கள் வந்து பல அட்வைஸ் கொடுத்து சென்றனர், அதை தொடர்ந்து இந்த வாரம் பழைய பிக்பாஸ் பிரபலங்களான மஹத் மற்றும் யாஷிகா வந்துள்ளனர்.

அவர்கள் தங்கள் பங்கிற்க் ஒரு சில அட்வைஸ் கொடுத்து சென்றுள்ளனர், மேலும், போட்டியில் நல்ல கவனம் செல்லுத்துங்கள் என்று கூறியுள்ளனர்.