வேலையில்லா பட்டாதாரி படத்தில் கஜோலின் உதவியளாராக நடித்தவர் நடிகை ரைசா வில்சன்.
இதையடுத்து 2017-ம் ஆண்டில் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்றார்.இந்நிகழ்ச்சி அவரை மக்கள் மத்தியில் கொண்டுபோய் சேர்த்தது.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக பியார் பிரேமா காதல் படத்தில் நடித்தார்.
அறிமுக இயக்குனர் இளன் இயக்கத்தில் யுவன்சங்கர்ராஜாவின் இசை மற்றும் தயாரிப்பில் வெளியான இந்தப் படம் ரசிகரகளிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிப்படமாக அமைந்தது.
தொடர்ந்து பட வாய்ப்புக்கானtதீவிர வேட்டையில் இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசியக்ர்களின் கவனம் தன் பக்கமும் இருக்கும் படி பார்த்துக்கொள்கிறார்.
இந்நிலையில், பாவாடை பறக்க அதனை அமுக்கி பிடித்த படி ஒரு ரிபீட் மோட் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அந்த வீடியோ இதோ,