கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தமிழ் சினிமாவில் வெளியான கேடி எனும் திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் நடிகை இலியானா. இந்தத் திரைப்படம் இவருக்கு நன்றாக ஓடாத காரணத்தினால் இவருக்கு தொடர்ந்து தமிழ் சினிமாவில் திரைப்பட வாய்ப்புகள் அவ்வளவாக ஏதும் கிடைக்கவில்லை. இதனால் தமிழ் மொழியைத் தவிர்த்து தெலுங்கு மொழிகளில் ஒரு சில படங்களில் நடித்து வந்தார்.

நடிகை இலியானா தமிழில் இதுவரை அவ்வளவாக திரைப்படங்களில் நடித்தது இல்லை இவர் குறிப்பாக நண்பன் திரைப்படத்தில் நடிகர் விஜயின் ஜோடியாக நடித்து அசத்தி இருப்பா.ர் இவர் தெலுங்கு மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்து அங்கு முன்னணி நடிகையாக தற்போது இருந்து வருகிறார் இவர் தற்போது தனது ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த காதலருடன் சில பிரச்சனைகள் காரணமாக இவர்களின் காதல் தற்போது முறிந்து உள்ளது.

நடிகை இலியானா தற்போது தனது சமூக வலைத்தளத்தில் எனக்கு இரவில் தூக்கத்தில் நடக்கக் கூடிய வியாதி இருப்பதாக தற்போது பதிவு ஒன்றை பதிவு செய்துள்ளார் இதை பார்த்த இவரது ரசிகர்கள் இவருக்கு தற்போது தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.