தமிழ் சினிமாவின் முன்னணி, முக்கிய நடிகர்கள் அஜித்-விஜய். இவர்களது படங்களின் கொண்டாட்டம் எல்லாம் வேறலெவலில் இருக்கும்.

வரும் தீபாவளிக்கு விஜய்யின் பிகில் படம் வர இருக்கிறது, எல்லோரும் ஆவலாக தான் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

எப்போதும் இவர்களது பெயர் வைத்து கருத்துக் கணிப்புகள் நடக்கும். அப்படி இப்போது பிரபல தொலைக்காட்சி வாரத்தோட முதல் நாளை யார் படத்தோடு கொண்டாட போகிறீர்கள் என்று அஜித்-விஜய் படங்களில் கேட்டுள்ளனர்.

அதற்காக ரசிகர்களும் போட்டிபோட்டு வாக்குகள் அளித்து வருகின்றனர். இதுவரை வந்த ஓட்டுகளில் தல அஜித் முன்னணியில் இருந்து வருகிறார்.