பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு இறுதி கட்டத்தை எட்டி வருகிறது. இதனால் போட்டியாளர்களுக்கு டாஸ்க் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்.

முதல் கட்டமாக அடுத்தடுத்து போட்டிகள் வைத்து அதில் யார் முதலில் வருகிறார்களோ அவரே Ticket To Final பரிசை பெறுவார் என பிக்பாஸ் அறிவிக்கிறார்.

இதனால் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தங்களது கடின உழைப்பை போட்டு விளையாடி வருகின்றனர். இந்த போட்டியில் அதிகம் நன்றாக விளையாடி தர்ஷன் முதல் இடத்தை பிடித்திருப்பதாக புரொமோவில் தெரிகிறது.

ஆனால் யார் தான் அதிக வாக்கு பெற்று முன்னிலையில் உள்ளார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.