பிக்பாஸ் வீட்டில் சாண்டியின் உறவினர்கள் வந்ததையடுத்து தற்போது மூன்றாவது ப்ரொமோ காட்சியில் ஷெரினின் பெற்றோர் வந்துள்ளனர்.

ஷெரின் அம்மா லொஸ்லியா, சாண்டி, முகென் என அனைவரிடமே நன்கு பேசி கலாய்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஷெரின் அம்மாவுடன் மற்றொரு பெண் வந்துள்ளார்.

அவரைக் கூட்டிக்கொண்டு முகென் வீட்டிற்குள் செல்ல டேய் முகேனு அபிராமி திட்டும்டா என்று கூறி வேற லெவலுக்கு சென்றுள்ளார்.