விஜய் டிவி தாடி பாலாஜி என்றாலே தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது . அவரும் அவரது மனைவியும் பிக் பாஸ் 2 போட்டியாளர்களாக இருந்தனர் .

இந்த சீசனில் பல சர்ச்சைகள் இருக்க போட்டியில் இருந்து வெளியில் வந்த மதுமிதா பிக் பாஸ் வீட்டை பற்றி பல விமர்சனம் செய்துவருகிறார்.

அதனை தொடர்ந்து தாடி பாலாஜி கூறுகையில் கடந்த இரண்டு சீசனில் இருந்த மரியாதை இந்த சீசனில் இல்லை தினமும் பால் பேப்பர் போடுறவங்க போல் ஆகிவிட்டனர்.

கமல் அவர்களின் அந்த குரலுக்கான மரியாதையே இல்லை என்றும் பிக் பாஸ் வீட்டுக்குள்ள போகணும் என்று வல்லுக்கட்டியமாக போனா பின் அந்த நிகழ்ச்சியை பற்றி விமர்சனம் செய்வது சரி இல்லை என்று அவர் கூறி இருக்கிறார்.