ப்ரியா பவானி ஷங்கர் தமிழ் சினிமாவில் வேகவேகமாக வளர்ந்து வரும் ஹீரோயின். இவர் நடித்த படங்கள் எல்லாமே சூப்பர் ஹிட் தான்.

அதனால், இவருக்கு தற்போது பட வாய்ப்புக்கள் குவிந்து வருகின்றது, இந்நிலையில் ப்ரியா தன் சமூக வலைத்தளப்பக்கத்தில் எந்த புகைப்படத்தை வெளியிட்டாலும் செம்ம வைரல் ஆகும்.

அந்த வகையில் அவர் ஜிம்மில் ஒர்க்-அவுட் செய்யும் வீடியோ ஒன்று தற்போது வெளிவந்து செம்ம வைரலாகி வருகின்றது, இதோ