பல சர்ச்சைகள் பல விமர்சனங்களுக்கு உள்ளான “ஆடை” திரைப்படம் வெளிவந்து தமிழக மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

நடிகை அமலா பால் “ஆடை” படத்திற்கு கிடைத்த வரவேற்பை பார்த்து மகிழ்ச்சியில் உள்ளார்.

அமலா பாலைப் பொறுத்தவரை தொடர்ந்து சில சர்ச்சைகள் அவரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

தற்போது மதுபான விடுதி ஒன்றில் பார்ட்டி மோடில் மோசமான முக பாவனைகளுடன் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடம் அர்ச்சனை வாங்கி கொண்டிருக்கிறார் அமலா பால்.

அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.