நடிகை ஸ்ருதி ஹாசனும் சினிமாவில் பல திறமைகள் கொண்டவர். படங்களில் நடித்து வந்த அவருக்கு 2015 க்கு மேல் பெரியளவில் படவாய்ப்புகள் அமையவில்லை.

அதே வேளையில் அவர் இசை கச்சேரிகளில் தான் தற்போது அதிகம் பங்கேற்று வருகிறார். தற்போது விஜய் சேதுபதி நடிக்கும் லாபம் படத்திலும் நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோவர்யர்களை கொண்ட இவர் தற்போது கவர்ச்சியான உடையில் போஸ்கொடுத்து புகைப்படத்தை வெளியிட 40 ஆயிரத்திற்கும் மேல் லைக் செய்துள்ளனர்.