பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏதாவது ஒரு சர்ச்சை கிளம்பிவிடுகிறது. இந்த முறை சாக்ஷி அகர்வால் மக்களை நாய் என்று கூறி சர்ச்சையில் சிக்கினார்.

நேற்றைய நிகழ்ச்சியில் மொழி பிரச்சனையால் நான் சொல்ல வந்த கருத்து வேறு விதமாக பிரதிபலித்து இருக்கலாம்.

எனக்கு என்று ஒரு பொறுப்பு இருக்கிறது நான் அதை மதிக்கிறேன் என்று பேசி இருந்தார். இந்த நிலையில் சாக்ஷி ட்விட்டரில் தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்டு ஒரு ட்வீட் போட்டுள்ளார்.