நடிகை நமிதா சில வருடங்களுக்கு முன்னர் தமிழ் சினிமாவில் முண்ணணி நடிகையாக திகழ்ந்து வந்தார்.இவர் இதுவரை தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் நடிகை நமிதா. இவர் தமிழ் மட்டும் இல்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளிலும் ஒரு சில படங்களில் நடித்து உள்ளார்.

நடிகை நமீதா, உடல் எடை அதிகரித்ததால் சில காலம் படங்களில் நடிக்காமல் இருந்து பின், பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடினார். இவர் நடந்து கொண்டவிதம் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தினாலும் பெரிதாக எந்த ஒரு சர்ச்சியிலும் சிக்காமல் வெளியேறினார்.

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் தன்னுடன் மியா படத்தில் நடித்த வீரா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் நடிகை நமிதா. திருமணத்திற்கு பின் முன்பை விட உடல் எடையை அதிகமாககுறைத்து, செம்ம பிட்டாக மாறியுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமுகவலைதளங்களில் அதிகமாக பரவி வருகிறது.இதை பார்த்த இவரது ரசிகர்கள் ஷாக்காகி உள்ளனர்.