நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சூரியின் நகைச்சுவை கலாட்டாகள் நிறைந்த வறுத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது.மேலும் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்த ஶ்ரீதிவ்யாவின்தோழியாக படம் முழுவதும் அவருடன் நடித்தது கலக்கியவரின் பெயர் நடிகை ஷாலு சம்மு.

இவர் இதுவரை தமிழில் ஒருசில திரைப்படங்களில் மட்டுமே நடித்து உள்ளார்.இவர் நடிகர் சதிஷூடன் ஒரு படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருப்பார்.தற்போது இவர் படங்களில் கதாநாயகியாகியாக நடிக்க வாய்ப்பு தேடி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஷாலு ஷம்மு தன் ஆண் நண்பர்களுடன் நடனமாடும் இரண்டு காணொளிகள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வந்தது. அப்போது முதல் இவருக்கு பரவி வளைத்தளத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள் வந்துவிட்டனர். இந்த நிலையில் தற்போது நீச்சல் குளத்தில் குளியல் போட்ட கானொலி ஒன்றை தனது சமுகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது தற்போது வைரலாக பரவி வருகிறது.