பிரபல கிரிக்கெட் வீரர் ஷேன் வார்ன் லண்டனில் உள்ள தன் வீட்டில் காதலி மற்றும் பலியல் தொழிலாளிகள் 2 பேர் என மொத்தம் 3 பேருடன் ஒரே நேரத்தில் உறவில் ஈடுபட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான ஷேன் வார்ன் தற்போது ஒரே நேரத்தில் 3 பெண்களுடன் செகஸ் செய்த புகாரில் சிக்கியுள்ளார்.

ஷேன் வார்ன் லண்டனில் தனக்குச் சொந்தமாக சுமார் ரூ30 கோடி மதிப்பிலான வீட்டில் தங்கியுள்ளார். லண்டன் லாட்ஸ் மைதானத்திலிருந்து இந்த வீடு மிக அருகிலிருந்ததால் அவர் இந்த வீட்டை வாங்கியிருந்தார். இந்த வீட்டிலிருந்து பெண்கள் சிலர் ஆணுடன் செகஸ் ஈடுபடும் சத்தம் வெளியே கேட்டுள்ளது. இது அக்கம் பக்கத்தினருக்கு மிகப்பெரிய தொந்தரவாக இருந்துள்ளது.

இது குறித்து ஷேன் வார்ன் வீட்டின் பக்கத்து வீட்டில் இருப்பவர் அங்குள்ள டிவி நிலையத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளனர். அப்பொழுது டிவி நிருபர்கள் சம்பவ இடத்திற்கு வந்த போது ஷேன் வார்ன் வீட்டிலிருந்து 3 பெண்கள் வெளியேறி காரில் சென்றனர். அவர்கள் சென்ற பின் 5 நிமிடத்தில் ஷேன் வார்னும் வீட்டிலிருந்து வெளியேறி காரில் சென்றுள்ளார்.

ஷேன் வார்ன் வெளியேறிய 3 பெண்களின் ஒருவர் ஷேன் வார்னின் காதலி என்றும் மற்ற இருவர் பணத்திற்காக செகஸ் தொழில் செய்யும் பெண்கள் என்பது தெரியவந்துள்ளது. இந்த இரண்டு பெண்களின் புகைப்படங்கள் ஆபச இணையதளங்களில் இருக்கிறது. அந்த தளத்தில் அந்த பெண்களின் பெயர்கள் தவானியா (19), பாப்பி (27) என தெரிகிறது. மேலும் அந்த இரண்டு பெண்களும் இதற்காக ஷேன் வார்னிடம் பணம் பெற்றதாக தி சன் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

பிரபல கிரிக்கெட் வீரர் ஷேன் வார்ன் இவ்வாறாகப் பெண்கள் புகாரின் சிக்குவது புதிதல்ல. ஷேன் வார்ன் இதற்கு முன்னர் இரண்டு முறை திருமணம் செய்து அவர்களைப் பிரிந்துவிட்டார். மேலும் பல பெண்களுடன் ஒன்றாக இருந்துள்ளார்.

ஷேன் வார்னிற்கு பெண்கள் மீது இருக்கும் மோகத்தால் சில கிரிக்கெட் மேட்ச்களையே அவர் தவற விட்டுவிட்டதாகக் கூட கூறப்படுகிறது. இப்படியாகப் பெண்கள் விஷயத்தில் ப்ளேபாயாக இருக்கும் ஷேன் வார்னின் இந்த லீலை தான் இன்றைய டிரெண்டிங் செய்தி.