பிக்பாஸ் முடிய இன்னும் ஐந்தே வாரங்கள் இருக்கும் நிலையில், இந்த வாரம் யார் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறுவார் என்று பலரும் யோசித்துவருகின்றனர். முக்கியமாக கவின் தான் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறுவார் என்று பலரும் கூறிவருகின்றன. ஆனால் லொஸ்லியா மீது சிலருக்கு வெறுப்பு இருப்பதாக நெட்டிசன்கள் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் யார் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார்கள் என்று இரண்டு நாள் வோட் லிஸ்ட் படி பார்த்தால் ஷெரினிற்குத்தான் குறைவாக வோட் பதிவாகியுள்ளது.

இது பிக்பாஸ் ரசிகர்களுக்கு ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஷெரின் எந்த ஒரு பிரச்சனையும் வீட்டில் செய்யாமல் அமைதியாக விளையாடி வருகிறார். அப்படி இருக்கும் வேலையில் ஷெரினிற்கு இந்த அளவு குறைவாக வோட் விழுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிக வோட் கவினிற்கு அளித்துள்ளனர். ஆனால் வரும் நாட்களில் அப்படியே தலைகீழாக மாற வாய்ப்புள்ளது. இதோ இரண்டுநாள் வோட் லிஸ்ட்