பிக்பாஸ் வீட்டில் இன்று சாண்டி கவீனை நாமினேட் செய்த போது உணர்ச்சியை அடக்க முடியாமல் கண்கலங்கினார்.

அப்போது இடையில் குறுக்கிட்ட வனிதா உடனே, இது ஒன்றும் Sympathy கேம் கிடையாது. இங்கு அழுது ஒன்றும் கேம் விளையாட வேண்டிய அவசியமில்லை, இங்கு உணர்ச்சிக்கு இடமில்லை என்று கூறினார்.

அப்போது இடையில் குறுக்கிட்ட கவீன், உணர்ச்சி என்பது இருக்கும் கொஞ்சம் மதிப்பு கொடுங்கள் என்று கூறினார்.

உடனே நீ இந்த மூவரில் ஒருவர் ஜெயிக்க வேண்டும் என்று நினைக்கிற, நான் ஷாக்சி மீண்டும் வர வேண்டும் என்று நினைக்கிறேன், அதனால் எனக்கு அவளை மீண்டும் கூப்பிட்டு வா, நீ பிக்பாஸை விட்டு வெளியேறு என்று கொஞ்சம் கூட பலரும் இருக்கின்றனர் என யோசிக்கமால வனிதா பேசினார்.

இதனால் வனிதாவிற்கும், கவீனுக்கும் இருக்கும் இடையே பிரச்சனை அதிகமானது.