பிக்பாஸ் வீட்டில் கவீனின் காதல் பற்றி கூற வேண்டிய அவசியமே இல்லை. காதலிப்பது என்பது அவருக்கு ஒரு விளையாட்டு போன்றது தான்.

இந்நிலையில், அவர் பல வருடங்களுக்கு முன்னர் நடித்த குறும் படம் ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

அதில் ஒரு பெண்ணிடம் காதலை கூறி அடி வாங்கியுள்ளார். காதல் பற்றிய ஆழமான கருத்துக்களையும் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு பெண் அழகா இருக்கின்றாரா இல்லையா என்பது முக்கியம் இல்லை. அதில் குழம்பம் வந்தால் அது தான் காதல் என்று தெரிவித்துள்ளார். தற்போது குறித்த காட்சியை கவின் ரசிகர்கள் வைரலாக்கியுள்ளனர்.