ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வாழ்ந்த நடிகைகளில் ஒருவர் ராதா. இவர் நடித்து பல படங்கள் ஹிட் தான், இப்போதும் அவரது நடிப்பை பாராட்டாதவர்கள் யாரும் இல்லை.

தற்போதும் சில படங்கள் அவர் நடிக்கலாமே என கேட்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த நிலையில் நடிகை ராதா தான் சொந்த தொழிலை கவனித்து வருவதால் நடிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை என்று கூறுகிறார்.

அவர் சென்னை மற்றும் கேரளாவில் ஃபிலிம் ஸ்டூடியோஸ், கேரளாவில் மூணு 5 ஸ்டார் ஹோட்டல்கள், ஸ்கூல், மும்பையில் பல ரெஸ்டாரன்ட்ஸ், சினிமா தியேட்டர் என பல தொழிலை நடத்தி வருகிறாராம்.