தல அஜித் விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை என இரண்டு ஹிட் படங்களை இந்த வருடம் கொடுத்துவிட்டார். இதை தொடர்ந்து மீண்டும் வினோத் இயக்கத்தில் தான் அஜித் நடிக்கின்றார்.

இப்படத்திற்காக அஜித் ப்ளேக் ஹேரில் நடிக்கவுள்ளார் என கிசுகிசுக்கப்பட்டது, தற்போது வெளிவந்துள்ள புகைப்படம் அதை உறுதி செய்துள்ளது.

தற்போது விஷயம் அதுவில்லை, இந்த புகைப்படத்தில் அஜித்துடன் நிற்பது யார் தெரியுமா? அவர் வேறு யாருமில்லை 90ஸ் கிட்ஸ் பேவரட் நீச்சலில் உலக அளவில் பல விருதுகளை வென்ற குற்றாலீஸ்வரன் தான்.

இதை அவரே தன் சமூக வலைத்தள பக்கத்தில் கூறியுள்ளார்.