விக்னேஷ் சிவனின் தங்கை யார் தெரியுமா பலரும் அறியாத உண்மை தகவல் நானும் ரவுடித்தான், தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்கள் இயக்கி தமிழ் சினிமாவில் ஒரு பெரிய இடத்திற்கு வந்தவர் விக்னேஷ் சிவன்.

இயக்குவதை தாண்டி பாடல்கள் எழுதுவதில் அதிக அக்கறை காட்டி வருகிறார். இன்று சிவகார்த்திகேயன் நடித்துள்ள எங்க வீட்டு பிள்ளை படத்தில் எங்க அண்ணன் பாடல் வெளியானது, இப்பாடல் வரிகளை விக்னேஷ் சிவன் தான் எழுதியுள்ளார்.

இந்த பாடல் என் தங்கைக்கு நான் சமர்ப்பிக்கிறேன் என அவரது புகைப்படத்தையும் முதன்முதலாக வெளியிட்டுள்ளார்.