சூர்யா உடன் மோதும் சிவகார்த்திகேயன் வெளியானசிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் வேகவேகமாக வளர்ந்த நடிகர். ஆனால், சமீப காலமாக இவரின் படங்கள் படுதோல்வியை சந்தித்து வருகின்றது.

இதனால், நமக்கு கிராமத்து ரூட் தான் சரி என்று மீண்டும் தன்னை அறிமுகம் செய்த இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்க கமிட் ஆனார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் தான் வெளிவந்தது, படத்திற்கு நம்ம வீட்டு பிள்ளை என்று டைட்டில் வைத்தனர்.

இப்படம் செப்டம்பர் 26ம் தேதி திரைக்கு வரவுள்ளதாம், மேலும், அதற்கு முந்தைய வாரம் தான் காப்பான் ரிலிஸாவது குறிப்பிடத்தக்கது, நம்ம வீட்டு பிள்ளை ரிலிஸ் கண்டிப்பாக காப்பான் வசூலை பாதிக்கும் என்று கூறப்படுகின்றது. உண்மை