இவர்கள் இருவரும் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் படத்திற்கு இதுவரை தலைப்பு அறிவிக்கப்படாமல் இருந்தது தற்போது மஹத் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று தெரிவித்துள்ளார்.இந்த படத்திற்கு “இவன் தான் உத்தமன்” என்று பெயரிடப்பட்டுள்ளது.இப்படம் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக எடுக்கப்பட்டது என்று போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்திற்கு எஸ் எஸ் தமன் இசையமைக்கிறார்,மகவேன் எழுதி இயக்குகிறார்.இந்த படத்தை பரதன் பிக்சர்ஸ்,பரதன் தயாரிக்கிறார்.மேலும் இப்படத்தின் அடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.