முதல் முறையாக வெளியான அஜித் மகனின் செம்ம கியூட் புகைப்படம்-இணையத்தில் வைரல் அஜித் எப்போதும் தன் வேலையில் கனவமாக இருப்பவர். இந்த வருடத்தில் மட்டும் இரண்டு ஹிட் படங்களை கொடுத்து வெற்றி கண்டுள்ளார்.

நேர்கொண்ட பார்வை ஓடிக் கொண்டிருக்கிறது, எவ்வளவு மொத்த வசூல் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்த நேரத்தில் அஜித்தின் மகன் ஆத்விக் மற்றும் ஷாலினியின் அழகிய கியூட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதோ நீங்களும் பாருங்கள்,